பள்ளிக் கல்வி -வேலூர் மாவட்டம் -தகவல் அறியும் உரிமை சட்டம் 2005 -இன்கீழ் மனுதாரர் திரு.ஆர்.காதர் கோரிய தகவல்களை 17.03.2026க்குள் அனுப்ப கோருதல் -சார்பாக

வேலூர் மாநகராட்சியில்  உள்ள அனைத்து மாநகராட்சி/அரசு நிதியுதவி பெறும் உயர்/மேல்நிலைப்  பள்ளி தலைமையாசிரியர்களின் கவனத்திற்கு தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 -கீழ் மனுதாரர் திரு. ஆர்.காதர் கோரிய தகவல்களை 17.03.2026க்குள் இவ்வலுவலகத்தில் தனிநபர் மூலம் ஒப்படைக்க அனைத்து மாநகராட்சி/அரசு நிதியுதவி பெறும் உயர்/மேல்நிலைப்  பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

மேலும் தகவல்களை வழங்க தவறும் பட்சத்தில் சார்ந்த தலைமையாசிரியர்களே முழுப் பொறுப்பு ஏற்கப்படும்.

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர்.