திருத்தம் – பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு / அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் மெட்ரிக்/ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் 28.01.2023 சனிக்கிழமை அன்று முழு வேலை நாளாக தெரிவித்திருத்த நிலையில் – 28.01.2023 அன்று TNPSC தேர்வுகள் நடைபெறுவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து ஆணையிடப்படுகிறது. மேலும் மாணவர்களை பள்ளிக்கு வர வேண்டாம் என வகுப்புவாரியாக சுற்றறிக்கை அனுப்பி தகவல் தெரிவிக்குமாறு மீள தலைமைஆசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

// ஒப்பம் //

// க.முனுசாமி //

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர்

பெறுநர்

தலைமைஆசிரியர்கள் / முதல்வர்கள்

அனைத்து வகை அரசு / அரசு உதவிபெறும் /தனியார்

உயர் / மேல்நிலைப் பள்ளிகள்

வேலூர் மாவட்டம்.