பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – மாவட்ட காவல் பயிற்சி மைதானத்தில் 149ஆவது அணி பயிற்சி முடிக்கும் நிறைவு நாள் நிகழ்ச்சி – Students Police Club மாணாக்கர்களை 19.10.2022 அன்று பார்வையாளராக கலந்துக்கொள்ள தெரிவித்தல்  – சார்பு.

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர்.

பெறுநர்,

சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம்.