https://docs.google.com/spreadsheets/d/19Rh6YjIV_hd4UyaM-T16aefrzlYOvYAmzKU8gRDeg7o/edit?usp=sharing
மேற்காண் எண்ணிக்கை விவரத்தினை தங்கள் பள்ளிகளுக்கு எதிரே கோரப்பட்டுள்ள கலத்தில் மட்டும் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.
தனியாக Sheet உருவாக்கி எக்காரணம் கொண்டும் பூர்த்தி செய்யக் கூடாது என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது.
// ஒப்பம்//
// செ.மணிமொழி //
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலூர்
பெறுநர்
தலைமைஆசிரியர்கள்
அரசு நகரவை உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள்
வேலூர் மாவட்டம்.