பள்ளிக் கல்வி –  வேலுர் மாவட்டம் – அனைத்து அரசு உயர்/மேல்நிலைப் பள்ளிகள் – 2022 -2023 கல்வி ஆண்டிற்கான  தற்காலிக ஆசிரியர் நியமனம் சார்பான விவரம் உரிய படிவத்தில் அனுப்பக்  கோருதல் – சார்ந்து

முதன்மைக் கல்வி அலுவலர் , வேலூர்.

பெறுநர்,

அரசு உயர்/மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் வேலூர் மாவட்டம்.