பள்ளிக் கல்வி – வளர்இளம் பருவ மாணவர்களிடம் காணப்படும் வகை –I நீரழிவு பாதிப்பு – பாதிக்கப்பட்டுள்ள பள்ளி மாணவர்கள் நலன் காக்கும் பொருட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள்  – தொடர்பாக

//ஒப்பம்//

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பெறுநர்.

அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்கள் / தாளாளர்கள் / மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்,

வேலூர்  மாவட்டம்.

நகல்.

  1. சென்னை – 6, தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களுக்கு

தகவலுக்காக பணிந்து அனுப்பப்படுகிறது.

  • மாவட்டக் கல்வி அலுவலர்கள்,

(இடைநிலைக் கல்வி / தனியார் பள்ளிகள் /தொடக்கக் கல்வி)

வேலூர் மாவட்டம்.

(இப்பொருள் சார்பான விவரங்கள் பள்ளிகளுக்கு தெரிவிக்கும் பொருட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள தெரிவிக்கப்படுகிறது.)