பள்ளிக் கல்வி – யோகா பயிற்சி – வேலூர் மாவட்டம் அரசு/அரசு நிதியுதவி பள்ளியில் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ/மாணவியர்களுக்கு இலவசமாக மனவளக்கலை யோகா பயிற்சி அளித்தல் – தகவல் தெரிவித்தல் – சார்பாக

அரசு/அரசு நிதியுதவி பள்ளியில் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ/மாணவியர்களுக்கு இலவசமாக மனவளக்கலை யோகா பயிற்சி, யோகா அமைப்பு ஒருங்கிணைப்பாளர் உடன் ஒத்துழைப்பு நல்கி  யோகா பயிற்சி நடத்த அனைத்து தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பெறுநர்,

தலைமையாசிரியர்கள்,

அரசு /நகராட்சி/ நிதியுதவி / உயர்/மேல்நிலைப் பள்ளிகள்,

வேலூர் மாவட்டம்.