பள்ளிக் கல்வி – மேல்நிலைக்கல்வி – வேலூர் மாவட்டம் – அரசு/ நகராட்சி/ அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் சிறந்த அறிவியல் ஆசிரியர் விருது 2024-2025ஆம் கல்வியாண்டிற்கான விண்ணப்பங்கள் பெற கோருதல் – சார்ந்து

அரசு/ நகராட்சி/ அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனம் ஈர்க்கலாகிறது,

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.