பள்ளிக் கல்வி –  மாபெரும் புத்தக கண்காட்சி  – 17.02.2024  முதல் 27.02.2024 வரை  நடைபெறுதல் – பள்ளி  மாணவர்கள் ஒன்றியம் வாரியாக புத்தக கண்காட்சியினை பார்வையிட  தெரிவித்தல் – சார்பு

//ஒப்பம்//

முதன்மைக்  கல்வி அலுவலர்,

வேலூர்.

பெறுநர் –

அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்கள்,

வேலூர் மாவட்டம்.

(இவ்வலுவலக இணையதளம் மூலமாக)

நகல்-

மாவட்டக் கல்வி அலுவலர்கள்,

(இடைநிலைக் கல்வி / தனியார் பள்ளிகள் /தொடக்கக் கல்வி)

(இப்பொருள் சார்பாக நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு அனுப்பப்படுகிறது.)

(இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக)