பள்ளிக் கல்வி – மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் நிறுவனம் – ஆசிரியர் பயித்திறன் மேல்பாட்டுப் பயிற்சி – 6 – 10 ஆம் வகுப்பு கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் குறு / வட்டார வளமைய கூட்டம் 17.06.2023 அன்று நடைபெறுதல் – தொடர்பாக.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்

பெறுநர்

அரசு / நகராட்சி உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வே.மா.