பள்ளிக்  கல்வி – மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் சட்டமன்ற கூட்டத் தொடர் அறிவிப்பு எண். 110 இன்படி 2023-2024ஆம் ஆண்டிற்கான “இளம் கவிஞர் விருது” – கவிதைப்  போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குதல் – மாவட்ட அளவில் 23.11.2023 அன்று கவிதைப் போட்டிகள்  நடத்துதல்   – அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவ / மாணவியர்கள் பங்கேற்க செய்தல் – தொடர்பாக

//ஒப்பம்//

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பெறுநர் –

தலைமையாசிரியர்,

அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள்,  வேலூர் மாவட்டம்.

நகல்-

  1. சென்னை -6, பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களுக்கு

தகவலுக்காக பணிந்து அனுப்பப்படுகிறது.

  1. மாவட்டக் கல்வி அலுவலர்,  (இடைநிலைக் கல்வி)

வேலூர் மாவட்டம். (இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக)

  1. தலைமையாசிரியர்,

அரசு(முஸ்லீம்) மேல்நிலைப் பள்ளி, வேலூர்

(போட்டிகள் நடைபெறுவதற்கு போதிய வசதி செய்து தருமாறு

கேட்டுக்கொள்ளப்படுகிறார். )