பள்ளிக் கல்வி – புத்தாக்க அறிவியல் ஆய்வு மானக் விருது (INSPIRE AWARD) 2025-2026ம் ஆண்டிற்கான புதிய பதிவுகள் மேற்கொள்வது – தொடர்பாக

//ஒப்பம்//

முதன்மைக் கல்வி அலுவலர்(பொ), வேலூர்.

பெறுநர்

மாவட்டக் கல்வி அலுவலர்கள், 

(இடைநிலை / தொடக்கக் கல்வி / தனியார் பள்ளிகள்)

மாவட்டக் கல்வி அலுவலகம்,  வேலூர் மாவட்டம்.

(இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக)

நகல்

  1. செயல் இயக்குநர் (முகூபொ),

தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம்,

சென்னை – 600 025.

  • தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள்,

அனைத்து வகை  நடுநிலை / உயர்நிலை / மேல்நிலை மற்றும்

தனியார் பள்ளிகள், வேலூர் மாவட்டம்