பள்ளிக் கல்வி – புத்தாக்க அறிவியல்ஆய்வு மானக் விருது (Inspire Award) – 2023 -2024 மற்றும் 2024-2025ம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான கண்காட்சி நடத்துதல் – தொடர்பாக

//ஒப்பம்//

முதன்மைக் கல்வி அலுவலர் (பொ),

வேலூர் மாவட்டம்

பெறுநர்

மாவட்டக் கல்வி அலுவலர்கள்,

(இடைநிலை / தொடக்கக் கல்வி / தனியார் பள்ளிகள்)

வேலூர் மாவட்டம்.

(இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக)

நகல்.

  1. (செயல் இயக்குநர் (முகூபொ),

தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம்,

  • சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள்,

வேலூர் மாவட்டம்.