பள்ளிக் கல்வி – பாரத சாரணய இயக்கம் –  வேலூர் மாவட்டம்  – சாரணர் அமைப்பின் குருளையர் பிரிவு நீலப் பறவைகள் (Cubs & Bulbuls) Chatur Charan மற்றும் Heerak Punk தேர்வு  முகாம் 03.08.2024 நடைபெறுதல்  இணைப்பு பள்ளி மாணவர்கள் பங்கேற்க அறிவுறுத்துதல்   –  தொடர்பாக

அனைத்து அரசு உயர்நிலை  / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.