பள்ளிக் கல்வி – பள்ளி மாணவர்களிடையே குழந்தை உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் – ஜுலை 14 மற்றும் 15ம் தேதிகளில் நடைபெறும் பயிலரங்கத்தில் – மாணவர்கள் கலந்து கொள்ள தெரிவித்தல் – தொடர்பாக

//ஒப்பம்//

முதன்மைக்  கல்வி அலுவலர்,

   வேலூர்.

பெறுநர் –

தலைமையாசிரியர்கள்,

அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகள்,

வேலூர் மாவட்டம்.