பள்ளிக் கல்வி – நலதிட்டங்கள் – வேலூர் மாவட்டம் – புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் – சத்துணவு திட்டத்தின் கீழ் பயன்பெறும் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ / மாணவியரின் எண்ணிக்கை படிவம் 1 மற்றும் 2 ( legal Size) ல் தட்டச்சு செய்து மாவட்டக் கல்வி அலுவலர் ( இடைநிலை ) அலுவலகத்தில் சமர்பிக்கக் கோருதல் – தொடர்பாக.

// ஒப்பம் //

//செ.மணிமொழி //

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்

பெறுநர்

அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப் பள்ளிகள்,

வேலூர் மாவட்டம்.

நகல்

வேலூர், மாவட்டக் கல்வி அலுவலருக்கு ( இடைநிலை ) தொடர் நடவடிக்கைக்காக அனுப்பலாகிறது,