பள்ளிக் கல்வி – தேர்தல் – வேலூர் மாவட்டம் – தேர்தல் எழுத்தறிவு (ELC) – பள்ளி மாணவ / மாணவியர்களுக்கு சுவர் இதழ் (Wall Magazine) போட்டி நடத்துதல் – தொடர்பாக

//ஒப்பம்//

முதன்மைக்  கல்வி அலுவலர்,  வேலூர்.

பெறுநர் –

  1. மாவட்டக் கல்வி அலுவலர்கள்,

(இடைநிலைக் கல்வி / தனியார் பள்ளிகள்)

வேலூர் மாவட்டம்.

(இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக)

2. சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள்,

வேலூர் மாவட்டம்.