(குறிப்பு –
- கட்டுரை போட்டி மற்றும் ஓவியப் போட்டிகளுக்கு தாள்கள் மட்டும் வழங்கப்படும். ஓவியப் போட்டிக்கான பொருட்கள் மாணவர்களே கொண்டு வரவேண்டும்.
- இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைவருக்கும் மதிய உணவு மற்றும் தேநீர் வழங்கப்படும்.)
//ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர்,
வேலூர்.
பெறுநர் –
சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள்,
வேலூர் மாவட்டம்.
நகல் –
- மாவட்ட ஒருங்கிணைப்பாளர்,
தேசிய பசுமைப்படை,
வேலூர் மாவட்டம்.
- மாவட்டக் கல்வி அலுவலர்,
(இடைநிலைக் கல்வி)
வேலூர் மாவட்டம்
(தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு)