பள்ளிக் கல்வி – தேசிய ஆசிரியர் நல நிதி – தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி பட்டப் படிப்பு மற்றும் பட்டயப் படிப்பு பயிலும் ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு கல்வி செலவு 2023-2024 ஆம் ஆண்டு முதல் ( Tution Fees) உயர்த்தி அரசாணை வழங்கியமை – தொடர் நடவடிக்கையின் பொருட்டு அனுப்புதல் – சார்பு

// ஒப்பம் //

// செ.மணிமொழி //

முதன்மைக்கல்வி அலுவலர்

வேலூர்.

பெறுநர்

தலைமைஆசிரியர்கள்

அனைத்து வகை அரசு / அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப் பள்ளிகள்

வேலூர் மாவட்டம்.