பள்ளிக் கல்வி – துறைத்தணிக்கை – அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் நடப்பு கல்வி ஆண்டில் ஓய்வு பெறவுள்ளவர்கள் – வரவு செலவுக் கணக்குகளை அகத்தணிக்கை மேற்கொள்ளுதல் – சார்பு.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பெறுநர்,

மேற்கண்ட பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வே.மா.,