பள்ளிக் கல்வி – திருக்குறளை இயற்றிய அய்யன் திருவள்ளுவருக்கு தமிழ்நாடு அரசு குமரிக்கடல்  நடுவே அய்யன் திருவள்ளுவர் சிலை நிறுவியது – வெள்ளிவிழா ஆண்டு – 01 ஜனவரி 2025 முன்னிட்டு – பள்ளி மாணவர்களுக்கான திருக்குறள் முற்றோதல் போட்டிகள்  நடைபெற்றமை – தொடர்பாக

பள்ளிக் கல்வி – திருக்குறளை இயற்றிய அய்யன் திருவள்ளுவருக்கு தமிழ்நாடு அரசு குமரிக்கடல்  நடுவே அய்யன் திருவள்ளுவர் சிலை நிறுவியது – வெள்ளிவிழா ஆண்டு – 01 ஜனவரி 2025 முன்னிட்டு – பள்ளி மாணவர்களுக்கான திருக்குறள் முற்றோதல் போட்டிகள்  மாவட்ட அளவில் 14.12.2024 அன்ற இணையவழி மூலமாக நடைபெற்றது. 19.12.2024 அன்று இணையவழி மூலமாக நடைபெறவிருந்த மாநில அளவிலான திருக்குறள் முற்றோதல் போட்டி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

14.12.2024 அன்று மாவட்ட அளவில் நடைபெற்ற இணையவழி திருக்குறள் முற்றோதல் போட்டியில் வெற்றி பெற்றுள்ள மாணவர்கள் விவரம் –

  1. ஜெ. அனுஸ்ரீ, 9ஆம் வகுப்பு, அரசு உயர்நிலைப் பள்ளி, ஆசனாம்பட்டு
  2. ஜெ. ஜெகத், 6ஆம் வகுப்பு, சங்கரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ஒடுக்கத்தூர்.
  3. எஸ். ஜீவிதா, 8ஆம் வகுப்பு, ஸ்ரீ விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, அணைக்கட்டு

    //ஒப்பம்//

    முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.