பள்ளிக் கல்வி – தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் – 2022-2023 (Tamil Nadu Chief Minister’s Trophy Games 2022-2023) –பள்ளி மாணவ மாணவியர்கள் பிரிவினருக்கான மாவட்ட அளவிலான போட்டிகள் பிப்ரவரி மாதத்தில் நடைபெறவுள்ளதை அனைத்து பள்ளிகளுக்கு தெரிவித்தல் மற்றும் பெருமளவில் பங்கு பெறச் செய்யக் கோருதல் – சார்பாக