பள்ளிக் கல்வி – தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005ன் கீழ் திரு.A.N.பரத்ராஜா   என்பவரால் கோரப்பட்ட தகவல்கள் – சார்பு.

அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலையமையாசிரியர்கள் கவனத்திற்கு

         பொது தகவல் அலுவலர் மற்றும்

     நேர்முக உதவியாளர் (மேல்நிலைக் கல்வி)

    முதன்மைக் கல்வி அலுவலகம்,        

         வேலூர்.

பெறுநர்       

1.மாவட்டக் கல்வி அலுவலர்

  (தனியார் பள்ளிகள் )

  மாவட்ட கல்வி அலுவலகம்(தனியார் பள்ளிகள்,  வேலூர்.

2.அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலையமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி   

   முதல்வர்கள், வேலூர் மாவட்டம்.    

பெறுநர்       

திரு.A.N.பரத்ராஜா

11/49A, விக்னேஷ்காலனி,

புல்லலக்கோட்டை சாலை,

விருதுநகர்-626 001.