பள்ளிக் கல்வி – தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-ன் கீழ் திரு. S.K. பிச்சாண்டி என்பவரால் கோரப்பட்ட தகவல்கள் – தொடர்பாக

தலைமையாசிரியர்கள்,

அனைத்து அரசு உயர் /மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள்

வேலூர் மாவட்டம்.  

தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-ன் கீழ் திரு. S.K. பிச்சாண்டி என்பவரால் கோரப்பட்ட தகவல்களை மனுதாரருக்கு அனுப்பி வைக்க சார்ந்த தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

பொது தகவல் வழங்கும் அலுவலர் மற்றும்

நேர்முக உதவியாளர் (மேல்நிலைக் கல்வி)

முதன்மைக் கல்வி அலுவலகம்,வேலூர்.