பள்ளிக் கல்வி – தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005ன் கீழ் திரு.ஜான் பிரிட்டோ  என்பவரால் கோரப்பட்ட தகவல்கள் – சார்பு.

அனைத்து அரசு மற்றும் அரசு நிதியுதவிப்பள்ளித் தலையமையாசிரியர்கள்  மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் முதல்வர்கள் கவனத்திற்கு

பெறுநர்       

1.மாவட்டக் கல்வி அலுவலர்

  (தனியார் பள்ளிகள் )

  மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகம்,  வேலூர்.(வரிசை எண் .01 மற்றும் 06 )

2.அனைத்து அரசு மற்றும் அரசு நிதியுதவிப்பள்ளித் தலையமையாசிரியர்கள்  மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் முதல்வர்கள் வேலூர் மாவட்டம் .   (வரிசை எண் 02 முதல் 05)

நகல்:

திரு.ஜான் பிரிட்டோ  

ஓமை உடையன் மடை ,

மங்களக்குடி அஞ்சல் ,

இராமநாதபுரம் மாவட்டம் -623308.