பள்ளிக் கல்வி – சிறார் மற்றும் ஆசிரியர் இதழ்கள் – நவம்பர் மாத தேன்சிட்டு மற்றும் புது ஊஞ்சல் இதழ்கள் குழந்தைகள் தினக் கொண்டாட்டம் – ஒவ்வொருவருக்கும் இதழ் அனுப்புதல் – காலை வணக்கக் கூட்டத்தில் பாராட்டி நேரில் வழங்குதல் -தொடர்பாக

//ஒப்பம்//

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர்.

பெறுநர் –

தலைமையாசிரியர்,

அனைத்து அரசு தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள்.

வேலூர் மாவட்டம்.