https://docs.google.com/spreadsheets/d/1bLUXZ8_YzqE96LWAAqz7j1lyipD6zSIKbdAmxujDvIE/edit?usp=sharing
Google Sheet ல் பதிவு மேற்கொள்ளும் போது பின்பற்றப்பட வேண்டியவை
- தங்கள் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்குண்டான விவரங்களில் திருத்தம் இருப்பின் அதற்குரிய பணிப்பதிவேட்டு பக்க நகல்களில் தலைமைஆசிரியர் மேலோப்பத்துடன் அனுப்பப்பட வேண்டும்.
- தேதிகளில் , /.= ஆகியவை எக்காரணம் கொண்டும் பதிவு மேற்கொள்ளக் கூடாது .
- தங்கள் பள்ளிகளுக்கு எதிரே குறிப்பிட்ட ஆசிரியர்களின் விவரங்களை தனியாக புதிய Sheet உருவாக்கக் கூடாது.
// ஒப்பம் //
// செ.மணிமொழி //
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்
பெறுநர்
தலைமைஆசிரியர்கள்
அரசு / நகரவை உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள்
வேலூர் மாவட்டம்.