பள்ளிக் கல்வி –  சார்நிலைப்பணி – அனைத்து அரசு/ நகராட்சி மேல்நிலைப் பள்ளிகள் – உடற் கல்வி இயக்குநர் நிலை – 2 /  மாவட்ட  வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்கள் ஒழுங்கு நடவடிக்கையில் தற்காலிக பணி நீக்கம் – விவரங்கள் அனுப்பக்   கோருதல் – சார்ந்து

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பெறுநர்,

  1. முதன்மைக் கல்வி அலுவலர், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி காந்திநகர், காட்பாடி, வே.மா.
  2. அரசு/ நகராட்சி மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வே.மா.,