பள்ளிக் கல்வி – கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தினை முன்னிட்டு 09.02.2024 அன்று உறுதிமொழி எடுத்தல் – தொடர்பாக

//ஒப்பம்// முதன்மைக்  கல்வி அலுவலர்,

       வேலூர்.

பெறுநர் –

தலைமையாசிரியர்,

அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகள்,

வேலூர் மாவட்டம்.

நகல் –

  1. தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர்

அவர்களுக்கு தகவலுக்காக பணிந்து அனுப்பப்படுகிறது.

  • மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலைக் கல்வி)

(தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு அனுப்பப்படுகிறது)

(இவ்வலுவலக  மின்னஞ்சல்  மூலமாக)