பள்ளிக் கல்வி –  கல்வி தொலைக்காட்சி – ஒருங்கிணைந்த வேலூர் கல்வி  மாவட்டமாக செயல்பட்டபோது HD செட்டப்பாக்ஸ்கள் பள்ளிகளுக்கு  வழங்கியது  – தற்போது பயன்பாட்டில் இல்லாதவற்றை திரும்ப கோருதல் – தொடர்பாக

//ஒப்பம்//

முதன்மைக் கல்வி அலுவலர்,

       வேலூர்.

பெறுநர் –

சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள்,

வேலூர் மாவட்டம்.

நகல்-

தனிவட்டாட்சியர் / துணை மேலாளர்,

தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவனம்.

வேலூர் மாவட்டம் – 632 009.