பள்ளிக் கல்வி – கல்விசாரா மன்ற செயல்பாடுகள் – சிறார் திரைப்படம் திரையிடுதல் –  டிசம்பர் 2023-2024 – அரசு / அரசு நிதியுதவி பெறும் நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறார் திரைப்படம்  திரையிடுதல் – வழிகாட்டு நெறிமுறைகள்  வழங்குதல் – தொடர்பாக

//ஒப்பம்//

முதன்மைக்  கல்வி அலுவலர்,

வேலூர்.

பெறுநர் –

தலைமையாசிரியர்கள்,

அரசு / அரசு நிதியுதவி பெறும் நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள்,

வேலூர் மாவட்டம்.

நகல்-

  1. தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களுக்கு

தகவலுக்காக பணிந்து அனுப்பப்படுகிறது.

  • மாவட்டக் கல்வி அலுவலர்கள்,

(இடைநிலைக் கல்வி / தொடக்கக் கல்வி) வேலூர் மாவட்டம்.

(இப்பொருள் சார்பாக தனி கவனம் செலுத்தி தொடர் நடவடிக்கை

மேற்கொள்ள தெரிவிக்கப்படுகிறது.)

  • வட்டாரக் கல்வி அலுவலர்கள், வேலூர் மாவட்டம்.

 மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) மூலமாக

  • உதவி திட்ட அலுவலர், வேலூர் மாவட்டம்.

(இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக)