பள்ளிக் கல்வி – கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் – வேலூர் மாவட்டம் – மகளிர் உரிமைத் திட்டம் செயல்படுத்துதல் – விண்ணப்ப பதிவு முகாம்கள் தெரிவு செய்யப்பட்டமை – முகாம்கள் நடத்திட ஒத்துழைப்பு நல்லுமாறு – தெரிவித்தல் – தொடர்பாக

//ஒப்பம்//

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பெறுநர்.

சம்மந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்கள்,

வேலூர்  மாவட்டம்.

நகல்.

  1. வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு

 தகவலுக்காக பணிந்து அனுப்பப்படுகிறது.

  • வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்கள்,

(இடைநிலைக் கல்வி / தொடக்கக் கல்வி)

வேலூர் மாவட்டம்.

(தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு அனுப்பப்படுகிறது)