பள்ளிக் கல்வி – இளநிலை உதவியாளர் பணியிடம் – காலிபணியிட விவரம் இணைப்பில் காணும் Google Sheetல் பதிவேற்றம் செய்து 20.12.2023 காலை 10.30 மணிக்குள் நேரில் அ1 பிரிவில் தங்கள் பள்ளிக்குரிய நகலில் தலைமைஆசிரியர் பள்ளி முத்திரை மற்றும் கையொப்பத்துடன் அனுப்ப கோருதல் – தொடர்பாக.

https://docs.google.com/spreadsheets/d/1eRs7CPxlhQOCHCPoYpC_3d0HNXzL7q6vKSdlGFR4kuM/edit?usp=sharing

மேற்காண் தகவல் உடனடியாக பள்ளிக்கல்வி இயக்ககத்திற்கு அனுப்ப வேண்டியுள்ளதால் தலைமைஆசிரியர்கள் தனி கவனம் செலுத்தி உடன் பதிவு மேற்கொள்ளுமாறு மீள தெரிவிக்கப்படுகிறது.

// ஒப்பம் //

//செ.மணிமொழி //

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்

பெறுநர்

சார்ந்த பள்ளி தலைமைஆசிரியர்கள்

வேலூர் மாவட்டம்.