பள்ளிக் கல்வி – அரசு / நகராட்சி உயர்/மேல்நிலைப்பள்ளிகளில் 6 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களில் எழுதும் திறன், வாசிக்கும் திறன் மற்றும் அடிப்படை கணித்திறன் குறைவாக உள்ள மாணவர்களின் விவரங்கள் கோருதல் – சார்பாக
by ceo
அனைத்து அரசு/ நகரவை உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,