பள்ளிக் கல்வி – அமைச்சுப்பணி -பதிவறை எழுத்தர் பதவியிலிருந்து இளநிலை உதவியாளராக பதவி உயர்வு வழங்க 15.03.2023 நாளிட்டவாறு முன்னுரிமை தேர்ந்தோர் பெயர்ப்பட்டியல் சரிபார்த்தல் – சார்ந்து

மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை, தொடக்கக்கல்வி, தனியார் பள்ளிகள்)

அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகள் தலைமை ஆசிரியர்கள்

வேலூர்

பதிவறை எழுத்தர் பதவியிலிருந்து இளநிலை உதவியாளராக பதவி உயர்வு வழங்க 15.03.2023 நாளிட்டவாறு முன்னுரிமை தேர்ந்தோர் பெயர்ப்பட்டியலை பதிவறை எழுத்தர்கள் சரிபார்த்து திருத்தம் ஏதேனும் இருப்பின் 15.12.2023 அன்று முதன்மைக் கல்வி அலுவகத்திற்கு நேரில் வந்து சரிபார்த்து கையொப்பமிட்டு செல்லுமாறு தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்