பள்ளிக் கல்வி  – அமைச்சுப் பணி – 15.03.2011  ஆம் ஆண்டு முதல் 15.03.2022 ஆம் ஆண்டு வரை  இளநிலை உதவியாளர் / தட்டச்சர் / சுருக்கெழுத்து தட்டச்சர் ( நிலை 3 ) பதிவியிலிருந்து உதவியாளராக  பதவி உயர்வு பெற்ற உதவியாளர்கள், நேரடி நியமன உதவியாளர்கள் மற்றும் இளநிலை உதவியாளர்கள் / தட்டச்சர் பணிபுரியும் பணியாளர்களின் விவரங்கள் கோருதல் – தொடர்பாக

// ஒப்பம் //

// செ.மணிமொழி //

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்

பெறுநர்

தலைமைஆசிரியர்கள்

அனைத்து அரசு / நகரவை உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள்

வேலூர் மாவட்டம்.