பள்ளிக் கல்வி – அமைச்சுப்பணி – சென்னை -22, ராஜ்பவன் ஆளுநர் மாளிகை அலுவலகம் -இளநிலை உதவியாளர் – காலிபணியிடம் – நிரப்ப தகுதி வாய்ந்த விருப்பம் உள்ள பணியாளர்கள் விவரம் கோருதல் – சார்ந்து

சென்னை.22 ராஜ்பவன் ஆளுநர் மாளிகை அலுவலகத்திற்கு 04 இளநிலை உதவியாளர் காலிப்பணியிடங்கள் மாறுதல் மூலம் (Recruitment by Transfer) நிரப்புவதற்கு தகுதி வாய்ந்தவர்கள் இருப்பின் அதன் விவரம் இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவிட்டு அதன் நகல் நேரிடையாக 08.06.2024 அன்று அ1. பிரிவில் சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பெறுநர்,

அனைத்து அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்,

வேலூர் மாவட்டம்