பள்ளிக் கல்வித் துறை – வேலூர் மாவட்டம் – போதை விழிப்புணர்வு மன்றம் – அனைத்து அரசு / அரசு உதவி பெறும் / சுயநிதி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் செயல்பட அறிவுறுத்தல் – சார்பு.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்

பெறுநர்,

அனைத்து அரசு / அரசு உதவிபெறும் சுயநிதி- உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் வே.மா.