பள்ளிக் கல்வித்துறை  – வேலூர் மாவட்டம் –  2022 –2024ஆம் கல்வியாண்டில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு  பயின்ற NSS மாணவ தொண்டர்களுக்கு (240 மணி நேரம் முழுமையாக கலந்து கொண்டவர்கள்) NSS A Grade சான்று வழங்க ஏதுவாக பெயர் பட்டியல் – கோருதல்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

2022-2024ஆம் கல்வியாண்டில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு பயின்ற NSS மாணவ தொண்டர்களுக்கு (240 மணி நேரம் முழுமையாக கலந்து கொண்டவர்கள்) NSS A Grade சான்று வழங்க இருப்பதால் மாணவர்களின் விவரம் அடங்கிய பெயர் பட்டியலை இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து மூன்று நகல்களில் தலைமையாசிரியர் மேலொப்பத்துடன் 10.05.2024 அன்று மாலை 3.00 மணிக்குள் இவ்வலுவலக சமர்ப்பிக்குமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பெறுநர்,

தலைமை ஆசிரியர்கள்,

அனைத்து வகை மேல்நிலை பள்ளிகள்,

வேலூர் மாவட்டம்.