2024 – 2025ஆம் கல்வியாண்டு நாட்காட்டி இத்துடன் இணைத்து அனுப்பப்படுகின்றது. இந்நாட்காட்டியை பதிவிறக்கம் செய்து அதன் படி செயல்படுமாறு அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.
பெறுநர்,
தலைமையாசிரியர்கள்
அனைத்து வகை பள்ளிகள்,
வேலூர் மாவட்டம்.