அனைத்துவகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கவனத்திற்கு
பள்ளிக்கல்வி – 2022-23ஆம் கல்வியாண்டில் அனைத்து வகைப் பள்ளிகளில் நடைபெறும் மாணவர்கள் சேர்க்கை விவரங்கள் EMIS ல் பதிவு செய்தல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு செயல்பட அனைத்துவகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்டுகிறார்கள்.
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.