பள்ளிக்கல்வி – 2022 – 2023 ஆம் கல்வி ஆண்டில் அரசு உயர்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்களுக்கு தலைமைப் பண்புப் பயிற்சி அளித்தல் – பணியிலிருந்து விடுவித்தல் – சார்பாக

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்

பெறுநர்

சார்ந்த உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம்.