பள்ளிக்கல்வி – 2022-2023ஆம் கல்வியாண்டு – உலகத் திறனாய்வு – உடல்திறன் தேர்வு (World Beater Talent Spotting Test) – அரசு / அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் / பகுதிநேர உடற்கல்வி ஆசிரியர்கள் / உடற்கல்வி ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர்கள் – கைப்பேசி செயலி மூலம் உடற்திறன் தேர்வு செய்தல் – மேப்பிங் செய்யப்பட்ட உடற்கல்வி ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர்களை உடற்திறன் தேர்வு மேற்கொள்ளும் பொருட்டு பணியிலிருந்து விடுவித்து அனுப்புதல் மற்றும் கூட்டு உடற்பயிற்சி மேற்கொள்ள அறிவுறுத்தல் – சார்பு

பெறுநர்

அனைத்துவகை அரசு / நகரவை / ஆதிதிராவிடர் நல

/ அரசு உதவி பெறும் நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகள்

தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம்.

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) , வேலூர் மாவட்டம்.

மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கப் பள்ளி), வேலூர் மாவட்டம்.

வட்டாரக் கல்வி அலுவலர்கள், வேலூர் மாவட்டம்.

மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர், வேலூர் மாவட்டம்.