பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – பள்ளிகளில் காலை இறைவழிபாட்டில் உறுதி மொழி ஏற்க – மாணவ/ மாணவியர்களுக்கு அறிவுறுத்தல் – சார்பு

வேலூர் மாவட்டம், அரசு தொடக்க/ நடுநிலை / நகரவை/ நிதியுதவி/ உயர்/ மேல்நிலை/ தனியார்/ மெட்ரிக் பள்ளிகளில் 1 முதல் 12 வகுப்பு வரை பயிலும் மாணவ/ மாணவியர்கள் தினமும் காலை இறைவழிபாட்டில் கீழ்க்காணும் உறுதிமொழியை எடுக்க நடவடிக்கை மேற்கொள்ள பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பெறுநர்,

தலைமை ஆசிரியர்,

 அனைத்து அரசு/நகரவை/ நிதியுதவி/ உயர் / மேல்நிலைப் பள்ளிகள்,

  வேலூர் மாவட்டம்.