பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – அரசு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் அனைத்து ஆசிரியர்களுக்கு 2022-2023ஆம் கல்வியாண்டிற்கு மாற்றுப்பணி ஆணை வழங்கியது – பணியிலிருந்து விடுவித்தல் – தொடர்பாக.

முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்.

பெறுநர்,

அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி, தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம் .