பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – மாவட்ட அரசு மாதிரி பள்ளி-11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான (8th LIST) பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ள மாணவர்களின் சேர்க்கைக்கு நடவடிக்கை மேற்கொள்ளுதல் – சார்பு.

வேலூர் மாவட்ட அரசு மாதிரி பள்ளியில் பதினோராம் வகுப்பிற்கு மாணவர் சேர்க்கைக்கான எட்டாம் பெயர் பட்டியல் (8th LIST) வெளியிடப்பட்டுள்ளது. இணைப்பில் காணும் மாணவர்களின் பெயர் கொண்ட தாய்ப்பள்ளி  தலைமை ஆசிரியர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ள மாணவர்களின் சேர்க்கைக்கு நடவடிக்கை மேற்கொள்ள தெரிவிக்கலாகிறது.

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர்.