பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – லூக்காஸ் TVS Ltd., – NCVET டிப்ளமோ திட்டம் செயல்படுத்த பயிற்சியாளர்களை தெரிவு செய்வது – விருப்பமுள்ள மாணவர்களை பயிற்சிக்கு கலந்து கொள்ள தெரிவித்தல் – தொடர்பாக

அனைத்து அரசு/ நகரவை / ஆதிதிராவிட நல / நிதியுதவி/ உயர் மற்றும்  மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

லூக்காஸ் TVS Ltd., – NCVET டிப்ளமோ திட்டம் – இப்பயிற்சி திட்டத்தில் விருப்பமுள்ள மாணவர்கள் கலந்து கொள்ள அறிவுறுத்துமாறு அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக் கல்வி அலுவலர் (பொ), வேலூர்.