பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – அரசு / நகரவை/ நிதியுதவி/ மேல்நிலைப் பள்ளிகளில் 2020 -2021, 2021-2022, 2023-2024 ஆம் ஆண்டுகளில் பள்ளிகளில் வழங்கப்பட்ட இலவச விலையில்லா மிதிவண்டிகள் இருப்பு வழங்கப்படாத பள்ளிகள் விவரம் கோருதல் – சார்பு

வேலூர் மாவட்டத்தில், அரசு/ நகரவை/ நிதியுதவி/ மேல்நிலைப் பள்ளிகளில் மாணவ/ மாணவியர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கியது போக மீதமுள்ள மிதிவண்டிகள் 2020 -2021, 2021-2022, 2023-2024 ஆம் ஆண்டு இன வாரியான இருப்பு விவரம் இணைப்பில் உள்ள படிவத்தில் 15.06.2024 அன்று காலை 10.00 மணிக்குள் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் அ4 பிரிவில் நேரில் ஒப்படைக்குமாறு திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது.

இலவச மிதிவண்டி இருப்பு விவரம் வழங்கப்படாத பள்ளி விவரம்

  1. சின்னப்பள்ளிக்குப்பம்
  2. கல்லப்பாடி
  3. பிரம்மபுரம்
  4. வள்ளிமலை
  5. இலத்தேரி (பெண்கள்)
  6. ஆதி திராவிட நல பள்ளி, பில்லாந்திபட்டு
  7. ஆதி திராவிட நல பள்ளி,பெருமுகை
  8. ஆதி திராவிட நல பள்ளி,டி.டி.மோட்டூர்
  9. ஆதி திராவிட நல பள்ளி,பேர்ணாம்பட்டு
  10. கிருஷ்ணசாமி முதலியார் நிதியுதவி மேல்நிலைப்பள்ளி, வேலூர்
  11. வள்ளலார் அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி
  12. ஊரிசு அரசு நிதியுதவி மேல்நிலைப் பள்ளி

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பெறுநர்,

தலைமையாசிரியர்,

அரசு/ நகரவை/ நிதியுதவி/ மேல்நிலைப் பள்ளிகள்,

வேலூர் மாவட்டம்.