பள்ளிக்கல்வி –வேலூர் மாவட்டம் –அணைத்து அரசு உயர் /மேல்நிலைப்பள்ளிகளின் 2022-2023ஆம் கல்வியாண்டில் காலிப்பணியிடங்கள் –பள்ளிமேலாண்மைக்குழு மூலம் –நிரப்பப்பட்டமை –தற்காலிக ஆசிரியர்களுக்கான மதிப்பூதியம் –வழங்குதல்-தொடர்பாக

அரசு /உயர்மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் , கவனத்திற்கு

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர்.

பெறுநர்

சார்ந்த அரசு /உயர்மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் ,வேலூர் மாவட்டம்

நகல்:-

மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை), வேலூர் அவர்களுக்கு தகவலுக்காகவுடம தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது,