அனைத்து மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,
வேலூர் மாவட்டம், அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் WhatsApp Groupஇல் ஏற்கனவே இணைக்கப்பட்டுள்ள Google link இல் JEE சாராத பிற பிரிவுகள் சேர விருப்பமுள்ள மாணவர்களின் விவரங்களை மற்றும் இணைக்கப்பட்டுள்ள Google link -லும் உள்ளீடு செய்ய அனைத்துப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
https://docs.google.com/spreadsheets/d/11Yd2a0URSdcTPdi0DEAhzKIAxO5td7nxmia0GUiZHg0/edit?usp=sharing
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.